அன்புடையீர்!

உங்களுக்கு லங்கா நேட் லினக்ஸ் இணையத்தினூடாக பெற்றுக்கொள்ள முடுயாதாயின், கீழே காட்டப்பட்டுள்ள எங்களின் மின் அஞ்சல் முகவரியுடம் தொடர்புக்கொண்டு உங்கள் தகவல்களை அறியதந்து லங்கா நேட் லினக்ஸ் பிரதிகளை இலவசமாக வீட்டுக்கு வரவழைத்துக்கொள்ளவும்..

எங்கள் நாட்டின் அதிவேக narrow band Internet connection பாவிக்கும் உங்களுக்குகாகவே, இதை உங்கள் வீட்டுக்கே தபாலில் அனுப்புகிறோம். இன்றே பெற்றுக்கொள்ளவும்! Download செய்துக்கொள்ளமுடியாதவர்களுக்கே இந்த வாய்ப்பு!

lankanet@slt.lk

லங்காநேட் லினக்ஸ் LankaNet.Org Linux V.2 வெளியிடப்பட்டது. இதை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும், இன்றே முந்துங்கள்!, மேலதிக தகவலுக்கு எங்கள் இனையதளத்திற்கு பிரவேசிக்கவும்.

இதில் Gnome யும் KDE உள்ளடக்கபட்டுள்ளது. இதை தரவிறக்கம் செய்துக்கொள்ள விருப்புவோர் எங்கள் இனையதளத்தை நாடவும். இதில் வின்டோஸ் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும் சில மென்பொருட்களை இலகுவாக நிருவிக்கொள்ளாம். உங்களுக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் இதில் நிருவிக்கொள்ளலாம். நீங்கள் இப்போது பாவிக்கும் இயங்குதளத்திற்க்கும் மென்பொருட்களுக்கு பதிலாக சிறந்த பல பதிலீடு.

நம் நாட்டில் இருக்கும் சட்டத்தின் படி மென்பொருட்கள் பிரதிகளை எடுத்துப்பாவிப்பது சட்ட விரோதமானது, அதனால் இதற்கு சரியான தீர்வே இது எனலாம்.

குறிப்பு:

இதின் கடவுச்சொல் : lankanet

நீங்கள் இங்கே தறவிறக்கம் செய்துக்கொள்ளவும்.

உங்களின் பின்னூட்டல் எங்களுக்கு அளிக்கவும்!

இதோ லங்கா நேட் லினக்ஸ்க்கு அடிப்படையானவைகள்

Processor: 1.8ghz
HDD: 10GB
Ram: 512

DVD யில் உள்ள மென்பொடுட்களை install பண்ண 6.5gb இடம் போதுமானதே.

நினைவில் கொள்ளவும், root மும் ubuntu வின் password வும்: lankanet

இதின் பிரதிகளை விரும்பியவாறு பகிர்ந்து அளிக்களாம்.


தமக்கு தேவையான மென்பெருட்களை install பண்ணும் போது உள்ள பலவிதமான Repositories சேர்த்துக்கொள்வதற்க்கு பலவிதமான இன்னல்களையும் காலவீண் விரயப்படுவது, Ubuntu பாவிக்கும் எல்லோருக்கும் உள்ள பிரச்சனையாகும்.

லங்காநேட் லினக்ஸ் பாவிப்பவர்கள் அல்லாது Ubuntu download பண்ணி பாவிப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகும். ஆனாலும் இன்று அறிமுகப்படுத்தப்போகும் shell script லில் இவைகளை இலகுவாக செய்யலாம்.

இதை எவராலும் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். இது நான் முதலில் அறிமுகப்படித்திய EasyLife for Fedora போல தான்.

Skype, Multimedia codecs/Players, Google earth, Flash player, Java, Hulu, k3b இவை இதில் install பண்ணக்கூடிய சில மென்பொருட்க்கள்.

Install பண்ண முடியாத மென்பொருட்களை இதில் இலகுவாக install பண்ணிக்கொள்ளமுடியும்.

வழிமுறைகளையும் படங்களையும் பின்பற்றவும்

  1. இதில் (34.5KB சிறிய கோப்பு)
  2. இப்போது இந்த கோப்பிவின் மேல் Right click செய்யவும்.

3.இப்போது executable செய்துக்கொள்ளவும்.


4. இப்போது அந்த கோப்புவை Double click செய்து Run அழியை அழுத்தவும்.

5. இப்போது Ok button னை அழுத்தவும்.

6. இப்போது நீங்கள் உங்களுக்கு தேவையான மென்பொருட்களை இதில் தெரிவுச்செய்து Ok button யை அழுத்தவும். ( இப்போது இந்த இடத்தில் உங்களுக்கு இனணய உதவி தேவை)எவ்வளவு இலகுவான காரியம்.

Ms excel 2007!

No comments

நீங்கள் இன்னனும் ms office 2007 பாவிக்கிறீர்களா?

பாவனையாளர்களே இது உங்கள் கவனத்திற்க்கே!?

அது சரியான பிரதியா?

அது ஆரம்பத்திலே வாங்கியதா?

இதற்க்கு முன் எத்தனை முறை வழியுறுத்தியும் இன்னும் Excel 2007 பாவிக்கின்றவர்கள் புரிந்துக்கொள்ள முயலாதாலும் இந்த பிரச்சனை நீண்டுக்கொண்டேபோகிறதுதாளும், இன்னும் ஒரு முறை இந்த பிரச்சனை பற்றி புரியவைக்க முயற்சிக்கின்றேன்.

Excel 2007 பாவித்து செய்து முடித்த கணக்கொண்டின் பிழையை சுட்டிக்காட்ட விரும்புகினறேன். சில சமயங்களில் நீங்கள் அறியாமல் இருக்கலாம். கீழே காட்டப்பட்டுள்ள கணக்கினை ஒரு பேனையும், கணிப்பானையும் கொண்டுச்செய்துப்பார்க்கவும், அதில் கிடைக்கும் விடைக்கும், நீங்கள் Excel 2007 பாவித்து கணிக்கப்பட்ட விடையும் ஒன்றே தானா?! சரியான பதிலாக வரவேண்டியது 65535 ஆகும் ஆனால் Excel 2007 கிடைக்கப்பட்ட விடையாக 100000 ஆகும்.

உங்கள் company அல்லது வியாபரத்தில் Excel 2007 பாவிப்பராயின் என்னவாகும்!!?

இதை Excel 2007 கணித்துப்பார்க்கவும் : =850*77.1 ( இப்போது Enter key யை அழுத்தவும்) இதைப்போல இங்கே காட்டப்படுள்ள அனைத்து கணக்குகளையும் கணித்துப்பார்கவும்.

இதற்கான தீர்வாக bug fix பெற்றுக்கொடுப்பதே ஆகும், ஆனாலும் பல மாதங்களுக்கு பிறகுதான் மைக்ரோசொப்ட் நிருவனம் இதற்கான தீர்வை பெற்றுத்தர முடிந்தது. ஆனாலும் இதன் பாவனையாளர்களால் எதுவும் கேட்கமுடியாத நிலை காரணம் license agreement தான்.

அதனோடு திருட்டுத்தனமாக பாவிப்பவர்களுக்கு update செய்துக்கொள்ளமுடியாத நிலையும் அதற்கு பதிலாக புதிய மென்பொருளை வாங்க வேண்டிய நிலை எற்பட்டது.

(பின் குறிப்பு:- இதன் மூலம் Microsoft நிறுவனத்திற்க்கு பலிசுமத்தவில்லை, பிழையை மட்டுமே சுற்றிகாட்ட விரும்பினேன்)


இன்றைய நவீன கணனியுகத்தில் ஒருவரையை ஒருவரை ஒன்று இனணக்க அரிய அருமையான ஒரு கண்டுப்பிடிப்பே இந்த ‘SixethSense’ technology ஆகும். இதைப்பற்றி நீங்களும் அறிந்து இருக்கக்கூடும் மேலும் பலர் அறியாமலும் இருக்கலாம் இதைப்பற்றி அறிய வாய்ப்பு இல்லாதவருக்கே இந்த பிரதி ஆகும்.

இதின் இரட்டிப்பாக்கப்பட்ட நன்மை என்னவனின் இதை திறந்த மூல நிரல் மென்பொருளாக (Open Source) வெளியிட வடிவமைப்பாளரான பிரநாவ் மிஸ்திரி (Pranav Mistry) முடிவேடுத்துள்ளதே ஆகும். இது FOSS யை விரும்பி பாவிப்பவர்களாகிய நமக்கும் எங்களைப்போல அபிவிருத்தியை நோக்கி பயனிக்கும் நாடுகளும் தேவையானதே.

இதைப்பற்றி நான் அதிகமாய் கூறுவதை விட நீங்களே இதன் முக்கியத்துவத்தை இந்த ஒளி நாடாவை பார்த்துத்தெரிந்துக்கொள்ள முடியும்.