லங்காநேட் லினக்ஸ் LankaNet.Org Linux V.2 வெளியிடப்பட்டது. இதை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும், இன்றே முந்துங்கள்!, மேலதிக தகவலுக்கு எங்கள் இனையதளத்திற்கு பிரவேசிக்கவும்.

இதில் Gnome யும் KDE உள்ளடக்கபட்டுள்ளது. இதை தரவிறக்கம் செய்துக்கொள்ள விருப்புவோர் எங்கள் இனையதளத்தை நாடவும். இதில் வின்டோஸ் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும் சில மென்பொருட்களை இலகுவாக நிருவிக்கொள்ளாம். உங்களுக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் இதில் நிருவிக்கொள்ளலாம். நீங்கள் இப்போது பாவிக்கும் இயங்குதளத்திற்க்கும் மென்பொருட்களுக்கு பதிலாக சிறந்த பல பதிலீடு.

நம் நாட்டில் இருக்கும் சட்டத்தின் படி மென்பொருட்கள் பிரதிகளை எடுத்துப்பாவிப்பது சட்ட விரோதமானது, அதனால் இதற்கு சரியான தீர்வே இது எனலாம்.

குறிப்பு:

இதின் கடவுச்சொல் : lankanet

நீங்கள் இங்கே தறவிறக்கம் செய்துக்கொள்ளவும்.

உங்களின் பின்னூட்டல் எங்களுக்கு அளிக்கவும்!