இன்றைய நவீன கணனியுகத்தில் ஒருவரையை ஒருவரை ஒன்று இனணக்க அரிய அருமையான ஒரு கண்டுப்பிடிப்பே இந்த ‘SixethSense’ technology ஆகும். இதைப்பற்றி நீங்களும் அறிந்து இருக்கக்கூடும் மேலும் பலர் அறியாமலும் இருக்கலாம் இதைப்பற்றி அறிய வாய்ப்பு இல்லாதவருக்கே இந்த பிரதி ஆகும்.

இதின் இரட்டிப்பாக்கப்பட்ட நன்மை என்னவனின் இதை திறந்த மூல நிரல் மென்பொருளாக (Open Source) வெளியிட வடிவமைப்பாளரான பிரநாவ் மிஸ்திரி (Pranav Mistry) முடிவேடுத்துள்ளதே ஆகும். இது FOSS யை விரும்பி பாவிப்பவர்களாகிய நமக்கும் எங்களைப்போல அபிவிருத்தியை நோக்கி பயனிக்கும் நாடுகளும் தேவையானதே.

இதைப்பற்றி நான் அதிகமாய் கூறுவதை விட நீங்களே இதன் முக்கியத்துவத்தை இந்த ஒளி நாடாவை பார்த்துத்தெரிந்துக்கொள்ள முடியும்.