நீங்கள் இன்னனும் ms office 2007 பாவிக்கிறீர்களா?

பாவனையாளர்களே இது உங்கள் கவனத்திற்க்கே!?

அது சரியான பிரதியா?

அது ஆரம்பத்திலே வாங்கியதா?

இதற்க்கு முன் எத்தனை முறை வழியுறுத்தியும் இன்னும் Excel 2007 பாவிக்கின்றவர்கள் புரிந்துக்கொள்ள முயலாதாலும் இந்த பிரச்சனை நீண்டுக்கொண்டேபோகிறதுதாளும், இன்னும் ஒரு முறை இந்த பிரச்சனை பற்றி புரியவைக்க முயற்சிக்கின்றேன்.

Excel 2007 பாவித்து செய்து முடித்த கணக்கொண்டின் பிழையை சுட்டிக்காட்ட விரும்புகினறேன். சில சமயங்களில் நீங்கள் அறியாமல் இருக்கலாம். கீழே காட்டப்பட்டுள்ள கணக்கினை ஒரு பேனையும், கணிப்பானையும் கொண்டுச்செய்துப்பார்க்கவும், அதில் கிடைக்கும் விடைக்கும், நீங்கள் Excel 2007 பாவித்து கணிக்கப்பட்ட விடையும் ஒன்றே தானா?! சரியான பதிலாக வரவேண்டியது 65535 ஆகும் ஆனால் Excel 2007 கிடைக்கப்பட்ட விடையாக 100000 ஆகும்.

உங்கள் company அல்லது வியாபரத்தில் Excel 2007 பாவிப்பராயின் என்னவாகும்!!?

இதை Excel 2007 கணித்துப்பார்க்கவும் : =850*77.1 ( இப்போது Enter key யை அழுத்தவும்) இதைப்போல இங்கே காட்டப்படுள்ள அனைத்து கணக்குகளையும் கணித்துப்பார்கவும்.

இதற்கான தீர்வாக bug fix பெற்றுக்கொடுப்பதே ஆகும், ஆனாலும் பல மாதங்களுக்கு பிறகுதான் மைக்ரோசொப்ட் நிருவனம் இதற்கான தீர்வை பெற்றுத்தர முடிந்தது. ஆனாலும் இதன் பாவனையாளர்களால் எதுவும் கேட்கமுடியாத நிலை காரணம் license agreement தான்.

அதனோடு திருட்டுத்தனமாக பாவிப்பவர்களுக்கு update செய்துக்கொள்ளமுடியாத நிலையும் அதற்கு பதிலாக புதிய மென்பொருளை வாங்க வேண்டிய நிலை எற்பட்டது.

(பின் குறிப்பு:- இதன் மூலம் Microsoft நிறுவனத்திற்க்கு பலிசுமத்தவில்லை, பிழையை மட்டுமே சுற்றிகாட்ட விரும்பினேன்)