Browsing Posts published on June 8, 2011

Oracle மூலம் sun நிறுவனம் வாங்கிய Open office.org என்னவாகும் என்ற பிரச்சனை தலை தூக்கியது . இதற்காக உழைத்த குழு Oracle விழகிய பிறகு libreoffice என பெயர் மாற்றப்பட்டது இது அறிந்த விடயமே. இப்போது கிடைத்த புதிய தகவலுக்கமைய Apache, Oracleலிடமிருந்து Open office.org வாங்கி அதற்கு அனுசரனை வழங்கப்ப போகிறதாம். அதாவது இதற்கு ஒரு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்போகிறதாம். Oracle நிறுவனத்திடம் இருந்த Open office.org யை Libreoffice கொடுக்காது வேறு ஒரு […]

என்ன குழப்பமாக இருக்கிறதா? காப்பியும் டீயையும் பற்றி போசுகிறேன் என நினைக்க வேண்டாம். இது RatHat நிறுவனதின் ஒரு புதிய முயற்சி. Java நிரலாக்க மொழி (Programming language) யாவரும் அறிந்த ஒன்றே, ஆனால் பதிலாக பாவிக்ககூடிய புதிய நிரலாக்க மொழி (Programming language) யை Ceylon எனும் பெயரில் அறிமுகப்படித்தியுள்ளனர். இது Java இல்லை என்று கூறினாலும் அப்படியில்லாமல் இல்லை. இது Runtime லில் செயற்படுவதால் எந்தவோறு JVM எழுதும் நிகழ்ச்சி நிரலையையும் செயற்படுத்த முடியுமாம். […]