நான் இன்று இங்கே அறிமுகப்படுத்த போவது 150பில்லியன் இனைய பக்கங்களைக் கொண்டு சுருக்கப்பட்ட இனையதள சேமிப்பு அறை அல்லது இனைய நூலகம். இங்கே நீங்கள் எந்த ஒரு தளத்திலும் ஆரம்ப வடிவமைப்பிலிருந்து பார்த்துக்கொள்ளலாம். உதாரணமாக google.com யை ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரைக்கும் அவ்தளம் என்ன என்ன மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கு என்பதையை அறியலாம். அங்கு 1998ல் இருந்து வருட மாத மாற்றங்களுக்கு உட்படுத்தி வெளியிட்ட இனையதளங்களை பார்க்கலாம். அதைப்போல இப்போது இனையத்தில் இல்லாத பழைய வலைத்தளங்களையும் பார்வையிடலாம். கீழே […]