இணையத்தளங்களுக்கு உலாவரும் நீங்கள் அதில் அறிமுகப்படுத்தப்படும் புதிய இணையவசதிகளைப்பற்றி அறிவதில் ஆர்வமாக இருப்பீர்கள். அப்படி என்றால் அவசியமாக .xxx top-level domain பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும். .xxx top-level domain என்பது com, org, net என்பதுக்கே ஆகும். சமூக சீர்கேடாக்க கூடிய பல ஆபாச வலைதளங்கள் top-level domain தான் உள்ளது. ஏனைய சாதாரண வலைத்தளங்கள் போல இவைகளும் com, org, net போன்றtop-level domain பாவிப்பதுபெரிய தலையிடியாக உள்ளது. உதாரணமாக: ஒரு பேருந்தில் சாதாரண மக்களுடன் […]