Windows பாவித்து நம் நாட்டில் சிங்களவர்கள் உருவாக்கிய கணனி விளையாட்டே ஓமியாகும். இது ஓமி விளையாட்டு பிரியவருக்கு சிறந்த மென்பொருள் என்பதை சொல்லத்தேவையில்லை. நம் நாட்டின் நிர்மானிக்கப்பட்ட இதைப்பற்றி நான் இந்த வலைப்பதிவிலிலே தெரிந்துக்கெண்டேன் . அவருக்கு என் நன்றி அத்துடன் இந்த விளையாட்டை linux இல் விளையாடுவதைப்பற்றி அறிந்துக்கொள்வோம். இது Ms Windows சில் செயற்பட ஒழுங்கமைக்கபட்டது. Linux க்காக நிர்மானிக்கப்படுவது இன்னும் சில காலத்தில் வெளியிடப்படும் என இதை உருவாக்கிய சாலிய சாகோதரர் கூறுகிறார். […]