இன்று நான் உங்களுக்கு Easylife for fedora ஒத்த இன்னும் ஒன்றை அறிமுகப்படுத்தப்போகிறேன். இது சிரிய மென்பொருளைக்கொண்டு எமக்கு தேவையான பலவற்றை நிறுவிக்கொள்ளாம் அல்லது (uninstall)அதை நிராகரித்துக்கொள்ளலாம். ஆனாலும் என் வலைபதிவில் Easylife நிறுவிக்கொள்ள மட்டுமே முடியும் அங்கு (uninstall) இல்லை. கீழே காணப்படும் படங்களை (screen shots) பார்த்தவுடனே புரிந்துக்கொள்ளலாம், இந்த மென்பொருள் Autoten என்ற பெயரில் அறிமுகப்படுத்துவதோடு நல்ல gui இருக்கிறது. இன்னும் நீங்கள் தெரிந்துக்கொள்ளக்க வேண்டிய முக்கியமான விடயம் உள்ளது. Easylife / […]