Browsing Posts published on June 7, 2010

தமக்கு தேவையான மென்பெருட்களை install பண்ணும் போது உள்ள பலவிதமான Repositories சேர்த்துக்கொள்வதற்க்கு பலவிதமான இன்னல்களையும் காலவீண் விரயப்படுவது, Ubuntu பாவிக்கும் எல்லோருக்கும் உள்ள பிரச்சனையாகும். லங்காநேட் லினக்ஸ் பாவிப்பவர்கள் அல்லாது Ubuntu download பண்ணி பாவிப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகும். ஆனாலும் இன்று அறிமுகப்படுத்தப்போகும் shell script லில் இவைகளை இலகுவாக செய்யலாம். இதை எவராலும் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். இது நான் முதலில் அறிமுகப்படித்திய EasyLife for Fedora போல தான். Skype, Multimedia codecs/Players, […]

Ms excel 2007!

No comments

நீங்கள் இன்னனும் ms office 2007 பாவிக்கிறீர்களா? பாவனையாளர்களே இது உங்கள் கவனத்திற்க்கே!? அது சரியான பிரதியா? அது ஆரம்பத்திலே வாங்கியதா? இதற்க்கு முன் எத்தனை முறை வழியுறுத்தியும் இன்னும் Excel 2007 பாவிக்கின்றவர்கள் புரிந்துக்கொள்ள முயலாதாலும் இந்த பிரச்சனை நீண்டுக்கொண்டேபோகிறதுதாளும், இன்னும் ஒரு முறை இந்த பிரச்சனை பற்றி புரியவைக்க முயற்சிக்கின்றேன். Excel 2007 பாவித்து செய்து முடித்த கணக்கொண்டின் பிழையை சுட்டிக்காட்ட விரும்புகினறேன். சில சமயங்களில் நீங்கள் அறியாமல் இருக்கலாம். கீழே காட்டப்பட்டுள்ள கணக்கினை […]

இன்றைய நவீன கணனியுகத்தில் ஒருவரையை ஒருவரை ஒன்று இனணக்க அரிய அருமையான ஒரு கண்டுப்பிடிப்பே இந்த ‘SixethSense’ technology ஆகும். இதைப்பற்றி நீங்களும் அறிந்து இருக்கக்கூடும் மேலும் பலர் அறியாமலும் இருக்கலாம் இதைப்பற்றி அறிய வாய்ப்பு இல்லாதவருக்கே இந்த பிரதி ஆகும். இதின் இரட்டிப்பாக்கப்பட்ட நன்மை என்னவனின் இதை திறந்த மூல நிரல் மென்பொருளாக (Open Source) வெளியிட வடிவமைப்பாளரான பிரநாவ் மிஸ்திரி (Pranav Mistry) முடிவேடுத்துள்ளதே ஆகும். இது FOSS யை விரும்பி பாவிப்பவர்களாகிய நமக்கும் […]