Browsing Posts published in June, 2010

அன்புடையீர், லங்காநேடினால் உங்களுக்காக இலவசமாக பகிர்ததளித்த Fedora 13 இம்முறை பல சிக்கல்கள் காரணமாக தபாலினால் அனுப்பும் பணி இடைநிருத்தப்பட்டுள்ளது என தெரிவித்துக்கொள்கிறோம். ஆனாலும் விரும்பமாவர்கள் எங்கள் நிலயத்திற்கு வருகை தந்து Fedora 13 தட்டை பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு வருகை தர முடியாதாயின் Fedora இனையத்தளதின் விண்ணப்படிவத்தை பூர்த்திச்செய்து வீட்டுக்கு வரவழைத்துக்கொள்ளலாம். ஆனாலும் உங்கள் விண்ணப்பங்கள் எற்று அதை தபாலில் அனுப்ப தொண்டு நிறுவனம் முன்வந்தால் மாதிரமே அதை உங்களால் பெறமுடியும்.  எங்கள் முகவரி: லங்காநேட், […]

நான் வீட்டில் பாவிக்கும் கணனி pentium 3 பழைய கணனியாகும். இதில் இருக்கும. Ram னின் அளவு 256 mb, proccer speed 800mhz ஆகும். இதுவரைக்கும் பாவித்த இயங்குத்தளம் TeenPup Linux. இதை Puppy Linux எனவும் கூறலாம். என் கணனிக்கு fedora 13 நிறுவிக்கொண்டால் எல்லா வேலைகளையும் இலகுவாக செய்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் 128mb ram card தேடினேன். கடைசியில் ஒருவழியாக 128mb ram card ஒன்றை தேடி கணனிக்கு பொருத்தினேன். இப்போது ram […]

Fedora 11 பாவித்து போதும்போதும் என ஆகிவிட்டது. Fedora 13 install பண்ணினால் நல்லது என எனக்கு தோன்றியது. அதை install பண்ண பல காரணங்கள் உள்ளது. என் மடிக்கணணியில் Bluetooth device, fedora 11 ஒழுங்காக இயங்காதது. அதைப்போல என் கையடக்கதொலைப்பேசியினூடாக இணையத்தில் உளாவும் போது பல பிரச்சனைக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. Triple boot டாக பாவித்த Ms Windows Vista, Fedora 11 இதனுடன் லங்காநேட் லினக்ஸ் (உபுன்டு 9.4) இவைகளின் Ms […]

உங்கள் கவனத்திற்க்கு :-  பயனர் ubuntu வின் password : lankanet மேலதிக விபரங்களுக்கு லங்கா நேட் தொடர்புக்கொள்ளவும்: தொலைப்பேசி: . +94-11-2726340 இணையத்தளம்:  www.lankanet.org மின்அஞ்சல் முகவரி: lankanet@slt.lk நீங்கள் லங்காநேட்  லினக்ஸ் பாவிப்பவராயின் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்கவும். உங்களின் அயல்வர் மற்றும் லங்காநேட் லினக்ஸ் பிரியோர் அனைவருக்கும் பிரதிகளை பகிர்ந்தளிக்கவும். மேலதிக தகவலுக்கு எங்களின் மின்அஞ்சல் மற்றும் தொலைப்பேசி அணுகவும். இது ஒரு  லங்கா நேட்டின் படைப்பின்  இலவச பகிர்ந்தளிப்பாகும். இது ஒரு முற்றுமுழுதான […]

Tamil unicode support. இங்கே நீங்கள் தமிழில் வகையீடும் போது  bash யையும் Startup Applications list உட்செலுத்த தேவையில்லை. அது நம்மால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. Internet Menu Graphics Menu Scribus, Openoffice.org Calc, VLC player running together with Macslow’s cairo clock and AWN Dock Accessories Menu Desktop cube (Compiz)

இத்தனை நாளாக நன்றாக பாவித்த Avast மென்பொருள் இப்போது இந்த error செய்து காட்டுகிறதா? Avast antivirus திறக்க முடியவில்லை தானே ? அப்படியானால் இதை எப்படி சரிசெய்துக்கொளவது?? இணையத்தில் இதை பற்றி தகவல்களை பெற கஸ்பட்டாலும், இப்போது இதற்கான தீர்வு பெறப்பட்டேன்! இதோ தீர்வுக்கான வழி முறைகள். Redhat/Fedora லினக்ஸ் பாவிப்பவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றவும். 1. உங்கள் terminal ளை திறந்து கொள்ள இவ்வழியை பின்பற்றவும். Applications-> System Tools-> Terminal அல்லது Applications->   […]

அன்புடையீர்! உங்களுக்கு லங்கா நேட் லினக்ஸ் இணையத்தினூடாக பெற்றுக்கொள்ள முடுயாதாயின், கீழே காட்டப்பட்டுள்ள எங்களின் மின் அஞ்சல் முகவரியுடம் தொடர்புக்கொண்டு உங்கள் தகவல்களை அறியதந்து லங்கா நேட் லினக்ஸ் பிரதிகளை இலவசமாக வீட்டுக்கு வரவழைத்துக்கொள்ளவும்.. எங்கள் நாட்டின் அதிவேக narrow band Internet connection பாவிக்கும் உங்களுக்குகாகவே, இதை உங்கள் வீட்டுக்கே தபாலில் அனுப்புகிறோம். இன்றே பெற்றுக்கொள்ளவும்! Download செய்துக்கொள்ளமுடியாதவர்களுக்கே இந்த வாய்ப்பு! lankanet@slt.lk

லங்காநேட் லினக்ஸ் LankaNet.Org Linux V.2 வெளியிடப்பட்டது. இதை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும், இன்றே முந்துங்கள்!, மேலதிக தகவலுக்கு எங்கள் இனையதளத்திற்கு பிரவேசிக்கவும். இதில் Gnome யும் KDE உள்ளடக்கபட்டுள்ளது. இதை தரவிறக்கம் செய்துக்கொள்ள விருப்புவோர் எங்கள் இனையதளத்தை நாடவும். இதில் வின்டோஸ் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும் சில மென்பொருட்களை இலகுவாக நிருவிக்கொள்ளாம். உங்களுக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் இதில் நிருவிக்கொள்ளலாம். நீங்கள் இப்போது பாவிக்கும் இயங்குதளத்திற்க்கும் மென்பொருட்களுக்கு பதிலாக சிறந்த பல பதிலீடு. நம் நாட்டில் […]

இதோ லங்கா நேட் லினக்ஸ்க்கு அடிப்படையானவைகள் Processor: 1.8ghz HDD: 10GB Ram: 512 DVD யில் உள்ள மென்பொடுட்களை install பண்ண 6.5gb இடம் போதுமானதே. நினைவில் கொள்ளவும், root மும் ubuntu வின் password வும்: lankanet இதின் பிரதிகளை விரும்பியவாறு பகிர்ந்து அளிக்களாம்.

தமக்கு தேவையான மென்பெருட்களை install பண்ணும் போது உள்ள பலவிதமான Repositories சேர்த்துக்கொள்வதற்க்கு பலவிதமான இன்னல்களையும் காலவீண் விரயப்படுவது, Ubuntu பாவிக்கும் எல்லோருக்கும் உள்ள பிரச்சனையாகும். லங்காநேட் லினக்ஸ் பாவிப்பவர்கள் அல்லாது Ubuntu download பண்ணி பாவிப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகும். ஆனாலும் இன்று அறிமுகப்படுத்தப்போகும் shell script லில் இவைகளை இலகுவாக செய்யலாம். இதை எவராலும் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். இது நான் முதலில் அறிமுகப்படித்திய EasyLife for Fedora போல தான். Skype, Multimedia codecs/Players, […]