திறந்த மூல நிரல் மென்பொருளையும் விற்பனைக்காக காணப்படும் மென்பொருளையும் பகுப்பாய்வு செய்தோம் ஆனால் இவை இடையே பல வேறுப்பாடுகளை காணலாம். ஒரே பணியை செய்யக்கூடிய இரு வேறு மென்பொருட்கள் எடுத்துக்கொண்டோம் ஆனால் அவை இரண்டுக்கும் இடை பல நல்ல தீய குண அதிசயங்களை காணலாம். நாம் இதை உதாரணத்துடன் உற்று நோக்குவோம் முதலில் Ms Office யும் Openoffice.org அல்லது Libreoffice என அறிமுகப்படுத்தப்படும் மென்பொருட்களைப்பற்றி பார்ப்போம். Ms office லி ல் இருக்கும் வசதிகளில் 80% […]