Browsing Posts in Lankanet.org

” லங்காநேட் னூடாக நடத்தப்படும் சேவை பற்றிய ஒரு குறிப்பு. கீழே காணப்படும் துண்டு பிரசுரத்தைப் பார்க்கவும்.      

அதிகமானேனார் லங்காநேட் லினக்ஸ் லில் Compiz Fusion ஏன் இல்லை வினவினார். அதற்கான காரணங்கள் பல உள்ளன, முக்கியமாக இந்த மென்பொருள் சில graphic cards களில் நுட்பமாக செயலாற்றாமை. லங்காநேட்லினக்ஸ் 3ல் Compiz Fusion இருக்கிறது ஆனாலும் அதை ஒழுங்குப்படுத்த compizconfig-settings-manager மட்டுமில்லை. முதலில் நாம் அதை பொற்றுக்கொள்வோம். compizconfig-settings-manager இங்கே தறவிறக்கம் செய்துக்கொள்ளாம். அந்த கோப்புவின் மீது double click செய்தால் நிறுவிக்கொள்ளமுடியும். (இது 623kb கொண்டது.) இப்போது இதை நமக்கு எற்றதுப்போல் ஒழுங்குப்படுத்திக்கொள்வோம் […]

இதோ KDE படம். USB Dongle/கையடக்க தொலைப்பேசியினூடாக லங்காநேட் லினக்ஸ்சில் இனைய இணைப்பை பாவிக்கும் முறை உங்கள் Dongle அல்லது கையாடக்க தொலைப்பேசியின் ( USB cableனூடாக) இணைத்து Desktopபில் மேலாக உள்ள gnome panelலில் இருக்கும் iconயை மேல் காட்டியவாறு அழுத்தவும். அதில் காட்டிடும் பட்டியலில் New Mobile Broadband (GSM) connection என காட்டும். இப்போது New Mobile Broadband (GSM) connection தெரிவுச்செய்துக்கொள்ளவும். 4. Forwardஅழியை அழுத்தவும். 5. இப்போது மேலே காட்டியவாறு […]

என்ன கணணியை பாவிப்பதற்கு விருப்பமில்லையா? கணணியில் வைரஸ் தொல்லையா? அதனால் தான் லங்கா நேட் லினக்ஸ் பாவித்துப்பார்க்க சொல்கிறோம் ஆனாலும் இலவசம் என்பதினாலோ, பயத்தினாலோ பாவிக்கும் எண்ணம் வரவில்லை! என தெரியவில்லை? ஆனாலும் நீங்கள் மறக்க வேண்டாம் உலகத்தில் மீக் கணிப்பொறியில் 500 ரில் 459 கணனிக்கு லினக்ஸ் பாவிக்கின்றன. இதோ சாட்சி. உங்களுக்கு தெரியுமா? நீங்கள் இப்போது பாவிக்கும் மென்பொருளுக்கும், Operating systems பதிலாக இதை பாவிக்கலாம். எப்படி இதை பெருவது! வசதியுள்ளோர் எமது தளத்தில் […]

இதோ ஒரு மகிழ்ச்சியான செய்தி லங்காநேட் லினக்ஸ் 3 வெளியிடப்பட்டுள்ளது.இதை தறவிறக்கம் செய்துக்கொள்ள விரும்புவோர் எமது தளத்தில் தறவிக்கம் செய்துக்கொள்ளாம்.ஏனையவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு இலவசமாக உங்கள் இருவெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வேண்டுக்கோளுக்கு இணங்க உங்களுக்கு ஏற்றதுப்போல் வடிவமைக்கபற்றுள்ளது. உங்களுக்கு தேவையான அனைத்து மென்பொருட்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விஷேச தன்மை! LankaNet Linux KDE,LXDE,Gnome வும் XFCE லில் சமம். நீங்கள் kubuntu, Ubuntu, Xubuntu மற்றும் Lubuntu இவையெல்லாம் ஒரே இருவெட்டில் இருந்தால் என்ன […]

அன்புடையீர், லங்காநேடினால் உங்களுக்காக இலவசமாக பகிர்ததளித்த Fedora 13 இம்முறை பல சிக்கல்கள் காரணமாக தபாலினால் அனுப்பும் பணி இடைநிருத்தப்பட்டுள்ளது என தெரிவித்துக்கொள்கிறோம். ஆனாலும் விரும்பமாவர்கள் எங்கள் நிலயத்திற்கு வருகை தந்து Fedora 13 தட்டை பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு வருகை தர முடியாதாயின் Fedora இனையத்தளதின் விண்ணப்படிவத்தை பூர்த்திச்செய்து வீட்டுக்கு வரவழைத்துக்கொள்ளலாம். ஆனாலும் உங்கள் விண்ணப்பங்கள் எற்று அதை தபாலில் அனுப்ப தொண்டு நிறுவனம் முன்வந்தால் மாதிரமே அதை உங்களால் பெறமுடியும்.  எங்கள் முகவரி: லங்காநேட், […]

உங்கள் கவனத்திற்க்கு :-  பயனர் ubuntu வின் password : lankanet மேலதிக விபரங்களுக்கு லங்கா நேட் தொடர்புக்கொள்ளவும்: தொலைப்பேசி: . +94-11-2726340 இணையத்தளம்:  www.lankanet.org மின்அஞ்சல் முகவரி: lankanet@slt.lk நீங்கள் லங்காநேட்  லினக்ஸ் பாவிப்பவராயின் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்கவும். உங்களின் அயல்வர் மற்றும் லங்காநேட் லினக்ஸ் பிரியோர் அனைவருக்கும் பிரதிகளை பகிர்ந்தளிக்கவும். மேலதிக தகவலுக்கு எங்களின் மின்அஞ்சல் மற்றும் தொலைப்பேசி அணுகவும். இது ஒரு  லங்கா நேட்டின் படைப்பின்  இலவச பகிர்ந்தளிப்பாகும். இது ஒரு முற்றுமுழுதான […]

Tamil unicode support. இங்கே நீங்கள் தமிழில் வகையீடும் போது  bash யையும் Startup Applications list உட்செலுத்த தேவையில்லை. அது நம்மால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. Internet Menu Graphics Menu Scribus, Openoffice.org Calc, VLC player running together with Macslow’s cairo clock and AWN Dock Accessories Menu Desktop cube (Compiz)

அன்புடையீர்! உங்களுக்கு லங்கா நேட் லினக்ஸ் இணையத்தினூடாக பெற்றுக்கொள்ள முடுயாதாயின், கீழே காட்டப்பட்டுள்ள எங்களின் மின் அஞ்சல் முகவரியுடம் தொடர்புக்கொண்டு உங்கள் தகவல்களை அறியதந்து லங்கா நேட் லினக்ஸ் பிரதிகளை இலவசமாக வீட்டுக்கு வரவழைத்துக்கொள்ளவும்.. எங்கள் நாட்டின் அதிவேக narrow band Internet connection பாவிக்கும் உங்களுக்குகாகவே, இதை உங்கள் வீட்டுக்கே தபாலில் அனுப்புகிறோம். இன்றே பெற்றுக்கொள்ளவும்! Download செய்துக்கொள்ளமுடியாதவர்களுக்கே இந்த வாய்ப்பு! lankanet@slt.lk

லங்காநேட் லினக்ஸ் LankaNet.Org Linux V.2 வெளியிடப்பட்டது. இதை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும், இன்றே முந்துங்கள்!, மேலதிக தகவலுக்கு எங்கள் இனையதளத்திற்கு பிரவேசிக்கவும். இதில் Gnome யும் KDE உள்ளடக்கபட்டுள்ளது. இதை தரவிறக்கம் செய்துக்கொள்ள விருப்புவோர் எங்கள் இனையதளத்தை நாடவும். இதில் வின்டோஸ் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும் சில மென்பொருட்களை இலகுவாக நிருவிக்கொள்ளாம். உங்களுக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் இதில் நிருவிக்கொள்ளலாம். நீங்கள் இப்போது பாவிக்கும் இயங்குதளத்திற்க்கும் மென்பொருட்களுக்கு பதிலாக சிறந்த பல பதிலீடு. நம் நாட்டில் […]